Woman passed away after wrong operation | Oneindia Tamil

2017-06-17 52

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் மருத்துவமனையில் தவறாக கருத்தடை ஆபரேஷன் செய்ததில் பெண் மரணமடைந்தார். பிறந்த குழந்தையுடன் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

In Krishnagiri, Veppanahalli woman passed away because of family planning operation and her relatives protested against hospital

Videos similaires